ஊட்டி தாவரவியல் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்
சுற்றுலா பயணிகளின் வருகையால் நகரின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
5 May 2024 1:46 PM ISTதாவரவியல் பூங்காவை தயார்படுத்தும் பணிகள் மும்முரம்
ஊட்டியில், 2-வது சீசனுக்காக தாவரவியல் பூங்காவை தயார்படுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அங்கு சந்திரயான் விண்கல அலங்காரம் இடம் பெறுகிறது.
24 Sept 2023 2:30 AM ISTதாவரவியல் பூங்காவில் பாரத மாதா சிலை
தாவரவியல் பூங்காவில் பாரத மாதா சிலையை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆகியோர் திறந்து வைத்தனர்.
6 Sept 2023 9:30 PM ISTஊட்டி தாவரவியல் பூங்காவை தயார்படுத்தும் பணி
2-வது சீசனுக்கு ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவை தயார்படுத்தும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
7 Aug 2023 1:30 AM ISTஉதகை அரசு தாவரவியல் பூங்காவில் உள்ள அரிய வகை மரங்கள் மீது கியூ.ஆர். கோடு பொருத்தம்
தாவரவியல் பூங்காவில் உள்ள மரங்கள் மீது கியூ.ஆர். கோடு ஸ்கேனர்களை பொருத்தும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
13 July 2023 6:53 PM ISTசுற்றுலா பயணிகளை கவரும் வகையில் தாவரவியல் பூங்காவில் காய்கறி, பழ வடிவில் இருக்கைகள் அமைப்பு
ஊட்டி தாவரவியல் பூங்காவில் காய்கறி, பழ வடிவில் தத்ரூபமாக இருக்கைகள் அமைக்கப்பட்டு உள்ளது. இது சுற்றுலா பயணிகளை கவர்ந்து உள்ளது.
13 July 2023 6:00 AM ISTமறைமலைநகர் அருகே தாவரவியல் பூங்கா அமைய உள்ள இடத்தில் அமைச்சர் ஆய்வு
மறைமலைநகர் அருகே தாவரவியல் பூங்கா அமைய உள்ள இடத்தில் அமைச்சர் மதிவேந்தன் ஆய்வு செய்தார்.
24 Jun 2023 2:14 PM ISTமறைமலைநகர் அருகே தாவரவியல் பூங்கா அமைக்கப்பட உள்ள இடத்தில் இருந்த ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்
மறைமலைநகர் அருகே தாவரவியல் பூங்கா அமைக்கப்பட உள்ள இடத்தில் இருந்த ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்பட்டது.
22 Jun 2023 2:22 PM ISTசெங்கல்பட்டு: அழிந்துவரும் தாவர இனங்களை பாதுகாக்க தாவரவியல் பூங்கா - அரசாணை வெளியீடு
செங்கல்பட்டில் ரூ.300 கோடியில் தாவரவியல் பூங்கா அமைக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
30 Dec 2022 5:53 PM ISTசெங்கல்பட்டில் ரூ.300 கோடியில் தாவரவியல் பூங்கா - தமிழக அரசு அரசாணை
செங்கல்பட்டில் ரூ.300 கோடியில் தாவரவியல் பூங்கா அமைக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
30 Dec 2022 3:59 PM ISTவார விடுமுறையை முன்னிட்டு ஊட்டி தாவரவியல் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்
ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் வார விடுமுறையை முன்னிட்டு சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருந்தது.
27 Nov 2022 11:58 PM ISTஊட்டி தாவரவியல் பூங்காவில் 20 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகை
அரசு தாவரவியல் பூங்காவிற்கு மட்டும் ஒரே நாளில் 20 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
12 Jun 2022 1:29 PM IST